news-tamil-logo

3/18/2026, 2:57:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய மாடல் ஹோண்டா அமேஸ் காரின் புகைப்படங்கள்.. அறிமுகத்துக்கு முன்பாகவே இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்
tv

Also Watch

tv

Read this

புதிய மாடல் ஹோண்டா அமேஸ் காரின் புகைப்படங்கள்.. அறிமுகத்துக்கு முன்பாகவே இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்

ஹோண்டா புதிய மாடல் அறிமுகம்

Posted on: Nov 29, 2024 07:46 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

புதிய மாடல் ஹோண்டா அமேஸ் காரின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.

இந்தியாவில் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கும் காரின் உள் மற்றும் வெளிப்புற தோற்றத்தின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.

ஹோண்டாவின் இந்த புதிய மாடல் கார், மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர் உள்ளிட்ட மாடல் கார்களுக்கு எதிராகக் களமிறங்கும் எனத் தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
11 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved