சீமான் வீட்டிற்கு 200 மீட்டர் தொலைவில் போலீசார் குவிப்பு,சீமான் வீட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு,பெரியாரிய அமைப்புகள் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு,பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை கண்டித்து முற்றுகை போராட்டம்.