ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தகராறில், தமிழரசன் என்பவர் தீவைத்து எரித்து கொலை,இரு தரப்பு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தமிழரசன் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு,தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பதற்றத்தை தணிக்க திருமால்பூரில் போலீஸ் குவிப்பு,தமிழரசன் கொலைவழக்கு தொடர்பாக பிரேம் மற்றும் அவருடைய நண்பர்கள் ஐந்து பேரை கைது செய்த போலீஸ்.https://www.youtube.com/embed/mGjEer4gmew