Also Watch
Read this
Posted on: Jan 09, 2025 10:45 AM
By: Srini Vasan

அதிமுக ஆட்சியில் பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2500 கொடுக்கப்பட்டது - MLA கோவிந்தசாமி.
அப்போது மு.க.ஸ்டாலின், ரூ.5000 கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் - கோவிந்தசாமி.
அப்போது தேர்தல் வந்ததால் நீங்கள் ( அதிமுக) பணம் கொடுத்தீர்கள் - துரைமுருகன்.
எங்களுக்கு இப்போது தேர்தல் வரவில்லை; தேர்தல் வரும் போது பார்க்கலாம் - துரைமுருகன்.
பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி பேசியதற்கு துரைமுருகன் பதில்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved