news-tamil-logo

3/21/2026, 9:55:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home news போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுக்குழல் அழற்சி காரணமாக மருத்துவ சிகிச்சை
tv

Also Watch

tv

Read this

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுக்குழல் அழற்சி காரணமாக மருத்துவ சிகிச்சை

ரோம், இத்தாலி

Posted on: Feb 15, 2025 05:59 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ்க்கு 88 வயதாகும் நிலையில்,

மூச்சுக்குழல் அழற்சி காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved