வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு.இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைப்பு.