news-tamil-logo

3/19/2026, 11:44:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 10 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை தந்துள்ளோம்.. குஜராத் சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு
tv

Also Watch

tv

Read this

10 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை தந்துள்ளோம்.. குஜராத் சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு

நவ்சாரி மாவட்டம், குஜராத்

Posted on: Mar 09, 2025 01:58 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
02

கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் பாதுகாப்புக்கு தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குஜராத் மாநிலத்தில் பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர்,

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கும் வகையில்,

சட்டங்களை தமது அரசு திருத்தியதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
28 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved