கடலூர் மாவட்டம் மலையடிக்குப்பம் மக்கள் அங்கிருந்து வெளியேற்ற தடை,ஆக்கிரமிப்பு எனக் கூறி விவசாய நிலங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற தடை விதிப்பு,தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,ஆக்கிரமிப்பு என கூறி தங்களை வெளியேற்ற காவல்துறை முயற்சிப்பதாக முறையீடு,வழக்கை பட்டியலிட்டு விசாரிக்கும் வரை நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது-நீதிபதி.https://www.youtube.com/embed/OzvzWtVL_58