மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்.மேலூர் - சிட்டம்பட்டி சுங்கச் சாவடி அருகே கிராம மக்கள் திரண்டு கவன ஈர்ப்பு போராட்டம்.டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தல்.மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்.