வேலையில்லாத் திண்டாட்டத்தை சரிசெய்ய எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை - ராகுல்,குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் ராகுல் உரை,குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக எதுவும் கிடையாது -ராகுல் காந்தி,லாண்டரி பட்டியல் போல் குடியரசுத் தலைவரின் உரை இருந்ததாக ராகுல் காட்டம்,குடியரசுத் தலைவரின் உரை இப்படி இருந்திருக்கக் கூடாது - ராகுல் காந்தி,நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன -ராகுல்,உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என ராகுல் வலியுறுத்தல்,இந்தியாவில் சமூக பதற்றம் அதிகரித்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு,செல்போன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது,நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல்.https://www.youtube.com/embed/m6vkS3tSiWg