news-tamil-logo

3/22/2026, 11:23:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ராகுல் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற போராடுகிறார்.. கெஜ்ரிவாலின் போராட்டம் நாட்டை காப்பாற்றுவதற்கானது.. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி
tv

Also Watch

tv

Read this

ராகுல் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற போராடுகிறார்.. கெஜ்ரிவாலின் போராட்டம் நாட்டை காப்பாற்றுவதற்கானது.. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

டெல்லி

Posted on: Jan 15, 2025 12:11 PM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

டெல்லி மாசுபாடு, ஊழல், பணவீக்கம் குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி காங்கிரசை காப்பாற்ற போராடுவதாகவும்,

தனது போராட்டம் நாட்டை காப்பாற்றுவதற்கானது எனவும் பதிலடி கொடுத்துள்ளார். சீலாம்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ராகுல், ஊழலை ஒழிப்பதாக கூறிய கெஜ்ரிவால் ஆட்சியில் ஊழல் நடப்பதாக சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
9 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved