news-tamil-logo

3/22/2026, 7:34:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமைச்சரின் சகோதரர் வீட்டில் ரெய்டு நிறைவு!
tv

Also Watch

tv

Read this

அமைச்சரின் சகோதரர் வீட்டில் ரெய்டு நிறைவு!

அமைச்சரின் சகோதரர் வீட்டில் ரெய்டு நிறைவு

Posted on: Apr 09, 2025 09:31 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் நடைபெற்று வந்த ED சோதனை நிறைவு ,

கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை முடிந்தது ,

கே.என்.ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர் ,

5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved