Also Watch
Read this
Posted on: Dec 20, 2024 02:19 AM
By: Srini Vasan
தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு,
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை நீடிக்கும்,
நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும்,
காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கணிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved