news-tamil-logo

3/22/2026, 2:52:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home news எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தூதுவர் ரஜினி?
tv

Also Watch

tv

Read this

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தூதுவர் ரஜினி?

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தூதுவர் ரஜினி?

Posted on: Jan 05, 2025 08:41 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக தீவிர முயற்சி.

நடிகர் ரஜினிகாந்த் மூலம் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேசி வருவதாக தகவல்.

விஜய், சீமான் உள்ளிட்டவர்களையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி எனத் தகவல்.

பல்வேறு தலைவர்களிடம் ரஜினி மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்திருந்தார் சீமான்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 11 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved