news-tamil-logo

3/19/2026, 5:09:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மும்பை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. புதிய தலைமை பயிற்சியாளராக ராகேஷ் குமார் நியமனம்
tv

Also Watch

tv

Read this

மும்பை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. புதிய தலைமை பயிற்சியாளராக ராகேஷ் குமார் நியமனம்

மும்பை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

Posted on: Feb 25, 2025 04:05 PM

66

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

புரோ கபடி தொடரில் முன்னாள் சாம்பியனான U-MUMBA ((மும்பா)) அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு தலைமை பயிற்சியாளராக இருந்த கோலம்ரேசா ((Gholamreza Mazandarani)) கடந்த சீசனோடு விலகிய நிலையில் புதிதாக ராகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
12 hrs 22 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved