Also Watch
Read this
Posted on: Jan 28, 2025 05:47 PM
By: Srini Vasan

மதுரை திருப்பரங்குன்றத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை-உதவி ஆய்வாளர் கைது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தின் போது சிறுமி வன்கொடுமை என புகார்.
உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் மீது போக்சோ வழக்கு பதிவு - சிறையில் அடைப்பு.
கழிவறை சென்ற சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை எனப் புகார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved