news-tamil-logo

3/23/2026, 9:51:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ராஷ்மிகா நடிப்பில் வெளியான "சாவா" திரைப்படம்.. 33 நாட்களில் உலகளவில் ரூ.760 கோடி வசூல் என தகவல்
tv

Also Watch

tv

Read this

ராஷ்மிகா நடிப்பில் வெளியான "சாவா" திரைப்படம்.. 33 நாட்களில் உலகளவில் ரூ.760 கோடி வசூல் என தகவல்

சாவா திரைப்படம்

Posted on: Mar 19, 2025 05:33 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

ராஷ்மிகா நடிப்பில் வெளியான "சாவா" திரைப்படம், 33 நாட்களில் உலகளவில் 760 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான திரைப்படம் சாவா.

130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், 760 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

0
0 min agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved