ராணிப்பேட்டையில் தமிழரசன் என்ற இளைஞர் தீயிட்டு கொளுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம்,தமிழரசனின் உடலை வாங்க மறுத்து 2- வது நாளாக உறவினர்கள் போராட்டம்- பரபரப்பு,தீக்காயத்துடன் சிகிச்சையில் இருந்த தமிழரசன் உயிரிழந்த நிலையில், போராட்டம்,கதறி அழுதபடி போராட்டம் நடத்தும் உறவினர்கள் போலீசார் சமரச பேச்சுவார்த்தை.https://www.youtube.com/embed/MJV8Xux5b8g