news-tamil-logo

3/21/2026, 6:20:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜார்ஜியாவில் தேர்தல் பேரணியை நிறைவு செய்த ட்ரம்ப்.. குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்
tv

Also Watch

tv

Read this

ஜார்ஜியாவில் தேர்தல் பேரணியை நிறைவு செய்த ட்ரம்ப்.. குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்

ஜார்ஜியா, அமெரிக்கா

Posted on: Nov 04, 2024 09:12 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஜார்ஜியாவில் தனது பரப்புரையை நிறைவு செய்யும் போது பிரபலமான YMCA டிஸ்கோ பாடலைப் பாடி நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ஜார்ஜியாவில் தனது பரப்புரையை நிறைவு செய்த டிரம்ப் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வில்லேஜ் பீப்பிள் டிஸ்கோ இசைக்குழுவினரின் பிரபலமான ஒய்எம்சிஏ பாடலைப் பாடி நடனமாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
1 hr 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved