news-tamil-logo

3/23/2026, 1:36:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home news முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.. நடிகர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.. நடிகர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

உதயநிதிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

Posted on: Sep 09, 2024 10:47 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சங்க கட்டடம் கடன் மூலம் கட்டப்பட்டு வரும் நிலையில் 12 கோடி ரூபாய் கடன் டெபாசிட் தொகைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், தனது நண்பர்கள் மூலம் 5 கோடி ரூபாயும் ஏற்பாடு செய்ததற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
9 hrs 11 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved