news-tamil-logo

3/22/2026, 11:25:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சூர்யாவின் 45-வது படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்
tv

Also Watch

tv

Read this

சூர்யாவின் 45-வது படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்

சூர்யா-ஆர்.ஜே.பாலாஜி

Posted on: Sep 24, 2024 10:22 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
surya

சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

0
1 min agoshare
UK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved