news-tamil-logo

3/15/2026, 3:34:34 AM

news-tamil-logo
more
Home news உக்ரைனின் கிழக்கு பிராந்திய நகர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

உக்ரைனின் கிழக்கு பிராந்திய நகர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

கீவ், உக்ரைன்

Posted on: Mar 09, 2025 11:05 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

உக்ரைனின் கிழக்கு பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லியா ((Dobropillia)) நகரின் மீது,

ட்ரோன்கள் மூலம் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதில், 6 சிறார்கள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.

30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கீவ், டோனெட்ஸ்க், கார்கிவ், ஒடேசா உள்பட பல முக்கிய நகரங்கள் மீது

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ரஷ்ய படைகள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தின.

இதையும் படியுங்கள் : உக்ரைனை நேரடியாக சமாளிப்பது கடினம் -அதிபர் டிரம்ப்.. ரஷ்யாவை எளிதாக சமாளித்துவிடலாம் என டிரம்ப் கருத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 40 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved