news-tamil-logo

3/22/2026, 9:07:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய முக்கிய ராணுவ தளபதி உயிரிழப்பு... வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய முக்கிய ராணுவ தளபதி உயிரிழப்பு... வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததாக தகவல்

கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய முக்கிய ராணுவ தளபதி உயிரிழப்பு

Posted on: Apr 26, 2025 09:28 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

மாஸ்கோ அருகே பாலாஷிகாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய ராணுவத்தின் முக்கிய தளபதி உயிரிழந்ததாக அந்நாட்டு புலனாய்வு குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்த நிலையில், இந்த வெடி விபத்து தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை,

வெடிபொருட்களை சட்டவிரோதமாக கடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் விசாரித்து வருவதாக ரஷ்ய புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
1 min agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved