news-tamil-logo

3/18/2026, 4:41:43 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள சானியா அய்யப்பன்.. பனி மழையில் நனைந்த நடிகை சானியா அய்யப்பன்
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள சானியா அய்யப்பன்.. பனி மழையில் நனைந்த நடிகை சானியா அய்யப்பன்

ஆஸ்திரேலியா

Posted on: Oct 12, 2024 02:43 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

ஆஸ்திரேலியாவின் தீவு மாவட்டமான டாஸ்மேனியாவிற்கு (( Tasmania )) சுற்றுலா சென்றுள்ள நடிகை சானியா அய்யப்பன் அங்கு பனி மழையில் நனைந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

மலையாள திரைத்துறையில் அறிமுகமாகி, இறுகப்பற்று படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த நடிகை சானியா அய்யப்பன், அவ்வப்போது உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற சானியா அய்யப்பன் அங்கு பனி மழையில் நனைந்த வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் இதய எமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேயோன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்?

0
4 mins agoshare
Seyone








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved