news-tamil-logo

3/22/2026, 3:04:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சரத் பவார் காங்கிரஸ் பெண் தலைவர் ரோஹிணி கட்ஸே.. குடியரசுத் தலைவரிடம் பரபரப்பு கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

சரத் பவார் காங்கிரஸ் பெண் தலைவர் ரோஹிணி கட்ஸே.. குடியரசுத் தலைவரிடம் பரபரப்பு கோரிக்கை

குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை

Posted on: Mar 09, 2025 03:01 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

தண்டனையின்றி ஒரே ஒரு கொலை செய்ய பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென, மகாராஷ்டிராவின் சரத் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸ் பெண் தலைவர் ரோஹிணி கட்ஸே குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக மகளிர் தினத்தையொட்டி கோரிக்கை விடுத்துள்ள அவர், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்ற மனநிலையை கொல்ல தாங்கள் விழைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்..!மாறியது தலைப்பு செய்தி

0
6 mins agoshare
tvk vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved