Also Watch
Read this
Posted on: Jan 09, 2025 04:05 AM
By: Srini Vasan
பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம்,
எதையாவது பேசினால் தான் அடையாளப்படுத்தி கொள்ள முடியும் என பேசுகிறார் சீமான்,
கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது நல்லது ,
வாழ்ந்து மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல - சேகர்பாபு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved