எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்,காலை பிடித்து பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்டவர் தான் EPS,பதவிக்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க.விடம் அடகு வைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.தரை தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலை பிடித்து முதல்வரானவர் EPS-செந்தில்பாலாஜி.https://www.youtube.com/embed/MLV0_vbxIUo