news-tamil-logo

3/18/2026, 3:46:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இங்கிலாந்துக்கு எதிரான 3 ODI போட்டிகள் கொண்ட தொடர்.. சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க ரோகித்துக்கு வாய்ப்பு
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்துக்கு எதிரான 3 ODI போட்டிகள் கொண்ட தொடர்.. சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க ரோகித்துக்கு வாய்ப்பு

கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு

Posted on: Feb 05, 2025 04:52 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11 ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
59 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved