தமிழகத்தில் 7-வது முறை திமுக ஆட்சி அமைய வேண்டும் - முதலமைச்சர்.திமுக செயற்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நமது இலக்கு - முதலமைச்சர்.200 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்டாயம் வெல்லும் என முதலமைச்சர் நம்பிக்கை.https://www.youtube.com/embed/BbLRUZ90y-k