அண்ணாபல்கலை மாணவி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை என்ற கோரிக்கை நிராகரிப்பு.சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையை அடுத்து உத்தரவு.இரு வழக்குகள் விசாரணையும் கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முடிவு.அண்ணாபல்கலை மாணவி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை என்ற கோரிக்கை நிராகரிப்பு.