Also Watch
Read this
Posted on: Feb 12, 2025 10:43 AM
By: Srini Vasan

பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள் இருந்தால் புகார் தெரிவிக்க உதவி எண்,
பள்ளிக்கல்வித் துறையின் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்,
மாணவர்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம்,
புகார் அளிக்கும் மாணவ, மாணவிகளின் அடையாளங்கள் வெளியிடப்படாது -பள்ளிக்கல்வித்துறை.
https://www.youtube.com/embed/8Umh0rVDHZ8
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved