news-tamil-logo

3/19/2026, 10:09:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சில்மிஷ ஆசிரியர் மூக்கு உடைப்பு.!.. வெளியான ஆடியோ..!ஆபாச அர்ச்சனை.!
tv

Also Watch

tv

Read this

சில்மிஷ ஆசிரியர் மூக்கு உடைப்பு.!.. வெளியான ஆடியோ..!ஆபாச அர்ச்சனை.!

ஆசிரியர் மூக்கு உடைப்பு

Posted on: Sep 20, 2024 01:27 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
school

திருவண்ணாமலை மாவட்டம் பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஆசிரியர், மாணவியை தனியாக வீட்டுக்கு வர சொல்லி வற்புறுத்தியதாக ஆடியோ வெளியான நிலையில், மாணவியின் உறவுக்கார இளைஞர்கள் ஆசிரியரை தனியாக அழைத்துச் சென்று முட்டி போட வைத்து மூக்கை உடைத்த சம்பவம் அரங்கேறியது.

ஆசிரியரை போக்சோவில் கைது செய்த போலீசார், தாக்குதல் நடத்திய இளைஞர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

58
1 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved