news-tamil-logo

3/14/2026, 10:54:58 PM

news-tamil-logo
more
Home news சிவகார்த்திகேயன் நடிக்கும் "அமரன்" படத்தின் புரொமோஷன்.. மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றனர் "அமரன்" படக்குழுவினர்
tv

Also Watch

tv

Read this

சிவகார்த்திகேயன் நடிக்கும் "அமரன்" படத்தின் புரொமோஷன்.. மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றனர் "அமரன்" படக்குழுவினர்

"அமரன்" படத்தின் புரொமோஷன்

Posted on: Jan 28, 2025 11:57 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
bg__amaran

"அமரன்" படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி ஹீரோயினாகவும் நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

தமிழகத்தை சேர்ந்த வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 1 min agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved