news-tamil-logo

3/22/2026, 11:09:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நெஞ்சைப்பதற வைக்கிறது - கனிமொழி
tv

Also Watch

tv

Read this

நெஞ்சைப்பதற வைக்கிறது - கனிமொழி

நெஞ்சைப்பதற வைக்கிறது - கனிமொழி

Posted on: Dec 26, 2024 06:19 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளானது நெஞ்சைப்பதற வைக்கிறது".

 இதேநபர் நீண்டகாலமாக பலமாணவிகளை அச்சுறுத்தி பாலியல்துன்புறுத்திய செய்தி அதிர்ச்சி.

குற்றவாளிக்கு உடனடியாக கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதை பொறுத்துக்கொள்ள கூடாது.

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நமது கடமை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடையாளம் காணப்பட்டவர்களின் செயல்திறனை கவனிக்கும் தேர்வு குழு

0
3 mins agoshare
World cup 2027








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved