இயற்கை வேளாண்மையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும்,பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,வேளாண் பட்டதாரிகள் மூலம் மையம் ரூ.42 கோடி,நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.160 கோடி,நவீன வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து செயல்படுவோருக்கு முதல்பரிசு ரூ. 2.5 லட்சம்.