news-tamil-logo

3/18/2026, 4:25:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு.. கணினி வாயிலாக தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஆசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு.. கணினி வாயிலாக தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு

Posted on: Feb 15, 2025 05:11 AM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் மாநில தகுதித் தேர்வு வருகின்ற மார்ச் மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்க வீரராக கே.எல். ராகுல்

0
3 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved