காரைக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவனின் உறவினர்களிடம் ஆட்சியர் பேச்சு,போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் பேச்சுவார்த்தை,அரசு பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெற்றோர் போராட்டம்,காரைக்குடி அரசு மருத்துவமனை முன்பாக பெற்றோர், உறவினர்கள் போராட்டம்,சம்மந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை.https://www.youtube.com/embed/K--E6s2ykz8