நடிகர் ரியோவால் சென்னை மெரினாவில் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த மாணவிகள்,மெரினாவில் வெயிலில் அமர வைக்கப்பட்டிருந்த குயின் மேரிஸ் கல்லூரி மாணவிகள்,மெரினா கபடி திருவிழாவை ஒட்டி மெரினா கடற்கரை பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி,தூய்மைபடுத்தும் பணியை தொடர்ந்து வெயிலில் அமரவைக்கப்பட்ட மாணவிகள்,2 மணி நேரம் மாணவிகள் காத்திருந்த பின்னர் நடிகர் ரியோ வருகை.