news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு
tv

Also Watch

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

இடுக்கி, கேரளா

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநரும் துணை கண்காணிப்பு குழுவின் தலைவருமான கிரிதர் தலைமையிலான குழுவினர் கேரள மாநிலம், இடுக்கியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் உறுதித் தன்மை, நீர்க்கசிவு மற்றும் ஷட்டர், கேலரி, பேபி அணை உள்ளிட்ட பகுதிகளில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்தது. நடப்பு ஆண்டில், கடந்த மார்ச் 22 மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்த குழு, மூன்றாவது முறையாக அணையில் சோதனை மேற்கொண்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved