சென்னை போரூர் மேம்பாலம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து,சூப்பர் மார்க்கெட்டின் முதல் தளத்தில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கர தீ,ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு,தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரம்,கட்டடத்தை சுற்றி புகை மூட்டமாக உள்ளதால், அப்பகுதி மக்கள் அவதி.https://www.youtube.com/embed/bL__5KJBhJU