உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு,தமிழக மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.10 கோடி,ரூ.2,500 கோடி அளவுக்கு கல்வி கடன் வழங்கப்படும்,பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு.