news-tamil-logo

3/19/2026, 10:21:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தனது தந்தையின் வரலாற்றுக் கதையில் சூரி.. வெப் தொடராக தயாரித்து சூரி நடிக்கிறார்
tv

Also Watch

tv

Read this

தனது தந்தையின் வரலாற்றுக் கதையில் சூரி.. வெப் தொடராக தயாரித்து சூரி நடிக்கிறார்

தந்தையின் வரலாற்றுக் கதையில் சூரி

Posted on: Mar 14, 2025 11:31 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

நடிகர் சூரி தனது தந்தை முத்துச் சாமியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரி தற்போது பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தையின் வரலாற்று கதையை வெப் தொடராக அவரே தயாரித்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
10 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved