news-tamil-logo

3/22/2026, 6:51:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home news முதன் முதலாக பங்குசந்தையில் நுழையும் Swiggy.. Swiggy ன் IPO நவம்பர் ஆறாம் தேதி அறிமுகம்
tv

Also Watch

tv

Read this

முதன் முதலாக பங்குசந்தையில் நுழையும் Swiggy.. Swiggy ன் IPO நவம்பர் ஆறாம் தேதி அறிமுகம்

பங்குசந்தையில் நுழையும் Swiggy

Posted on: Nov 02, 2024 02:17 PM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5a (23)

ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி நிறுவனமான Swiggy-ன் IPO எனப்படும் ஆரம்ப பங்கு விற்பனை வரும் ஆறாம் தேதி துவங்குகிறது, நவம்பர் எட்டாம் தேதி வரை இந்த IPO இருக்கும்.

11 ஆயிரத்து 327 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக திரட்ட இதன் மூலம் Swiggy திட்டமிட்டுள்ளது.

நார்வேயின் Norges and Fidelity உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு முதலீட்டாளர்கள் Swiggy யின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் சுமார் ஒன்றரை கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அவர்கள் பங்குகளை வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 27 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved