news-tamil-logo

3/22/2026, 12:24:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஸ்விக்கியின் முதலாவது பங்குபத்திர வெளியீடு.. செபியிடம் விண்ணப்பம் அளித்தது ஸ்விக்கி
tv

Also Watch

tv

Read this

ஸ்விக்கியின் முதலாவது பங்குபத்திர வெளியீடு.. செபியிடம் விண்ணப்பம் அளித்தது ஸ்விக்கி

மும்பை

Posted on: Mar 26, 2025 08:53 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

உணவு மற்றும் மளிகைப் பொருள் உடனடி விநியோகஸ்தரான ஸ்விக்கி, தனது முதலாவது பங்குபத்திர வெளியீட்டுக்காக செபியிடம் விண்ணப்பித்துள்ளது.

11 ஆயிரத்து 300 கோடி ரூபாயை திரட்டும் வகையில் 17 புள்ளி 51 கோடி பங்குகளை சந்தையில் விற்க ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது. முதலாவது பங்குபத்திர விற்பனை விலையை நாளை ஸ்விக்கி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
24 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved