news-tamil-logo

3/18/2026, 3:04:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அமலாக்கத்துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழ்நாடு அஞ்சாது... தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை
tv

Also Watch

tv

Read this

அமலாக்கத்துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழ்நாடு அஞ்சாது... தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை

Posted on: Mar 21, 2025 07:36 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

அமலாக்கத்துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளத்திராணி இல்லாத பாஜக, அமலாக்கத்துறையை வைத்து அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
18 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved