Also Watch
Read this
Posted on: Dec 15, 2024 03:34 AM
By: Srini Vasan
திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிருப்தி, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வேல்முருகன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்,
சட்டமன்றத்தை 10 நாட்களாவது நடத்துங்கள் என கதறினேன், அதிகாரிகள் தான்தோன்றி தனமாக செயல்படுவதாக வேல்முருகன் வேதனை,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2000 தான் நிவாரணம் வழங்குகின்றனர், சென்னைக்கு ஒரு நியாயம் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு நியாயமா..?
உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பாரபட்சம், வட தமிழகம் என்ன பாவம் செய்தது என்ன செய்தது என வேல்முருகன் கேள்வி,
2 ஆயிரம் ரூபாய் பிச்சையா போடுகிறீர்கள் என வேல்முருகன் கேள்வி, பல தவறுகள் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved