பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம்.பீகார் அணியை எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை. மாணவிகள் மீது தாக்குதல்.அன்னை தெரசா பல்கலை. பயிற்சியாளரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற பஞ்சாப் போலீசார்.