தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம்,ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்து முன்னேறி வருகிறோம் ,எத்தனை எதிர்ப்புகள், ஏகடியங்களை ஓராண்டில் கடந்திருப்போம் ,பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம் - விஜய்.https://www.youtube.com/embed/QSI_CMJhQGM