news-tamil-logo

3/19/2026, 10:01:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுவகைகளுக்கு வரிஉயர்வு.. 200சதவீதம் இறக்குமதி வரியை அறிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப்
tv

Also Watch

tv

Read this

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுவகைகளுக்கு வரிஉயர்வு.. 200சதவீதம் இறக்குமதி வரியை அறிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப்

பிரான்ஸ் பிரதமர்

Posted on: Mar 14, 2025 02:21 PM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஞ்சிடாது என பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒயின், விஸ்கி மற்றும் பிற மதுபானங்களுக்கு 200 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், தாங்கள் யார் என்பதை காட்டவேண்டியது முக்கியமாகிறது என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
24 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved