news-tamil-logo

3/21/2026, 10:14:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home news 400 பேருடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்
tv

Also Watch

tv

Read this

400 பேருடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்

400 பேருடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்

Posted on: Mar 11, 2025 11:37 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 400 பயணிகளுடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்,

ரயிலை கடத்திய தீவிரவாதிகள், குழந்தைகள் மற்றும் பெண்களை மட்டும் விடுவித்துள்ளனர்,

ரயிலில் இருந்த ராணுவ வீரர்கள் 6 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்,

பலூசிஸ்தான் விடுதலை குழு என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ரயிலை கடத்தினர்,

100 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகள், பாக். அரசுக்கு மிரட்டல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
5 hrs 33 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved